Posts

Showing posts from March, 2020

Asuran James H.A. Tremenheere and the rights he gave to Dalits

Image
இவர் யார்? இன்றைய "அசுரனுக்கு" உரிமையை கொடுத்தவர். இவர் தான் James H.A. Tremenheere 1891 பிரிட்டிஷ் அரசில் மெட்ராஸ் மாகாணத்தில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக, இரண்டாயிரம் ஆண்டு கொடுமையை தீர்க்க 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலத்தை பஞ்சமர்களுக்கு கொடுக்க சட்டம் இயற்றிய மாமனிதர். 1873 இல் ICS அதிகாரியாகி 1878 மெட்ராஸ் மாகாணத்தில் சேர்ந்தார். சாதியற்ற மனிதனல்லவா இங்கே சாதியின் கோரமுகம் செய்யும் கொடுமையால் பஞ்சமர் எனப்படும் பறையர் மற்றும் பள்ளர்களின் இழி நிலை கண்டு அதை மாற்ற முனைந்தார். பிரிட்டிஷ் அரசுக்கு விரிவான ஆய்வறிக்கை அனுப்பினார் அவருடைய Notes on Pariah of Chengelpet. அவர்கள் எப்போதும் பட்டினியோடு , அழுக்கு ஆடைகளோடு, கல்வியின்றி, பன்றிகளை போல வேட்டையாடப்படுகின்றனர். பிரிட்டிஷ் அரசு சட்டத்தின் மூலம் அடிமைத்தனத்தை அகற்றினாலும் சமூகத்தில் அடிமைகளாகவே உள்ளனர் இந்த அறிக்கை May 16,1892 பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு Depressed class land act 1892 என 30.9.1892 அரசாணை 1010/1010A மூலம் 12 லட்சம் ஏக்கர் நிலம் அன்றைய மெட்ராஸ் மாகாணத்தை உள்ளடக்கிய தமிழ் நாடு , ஆந...

The changing times in cinema and unchanging society

Image
போன நூற்றாண்டில தேவர்மகன், எஜமான், நாட்டாமை, சின்ன கவுண்டர் மத்தியில "பாரதி கண்ணம்மா" ன்னு ஒரு படம். சாதி அவலத்தை முன் வச்சி எடுத்த பாராட்டு வாங்கின படம் எடுத்த சேரன இன்னிக்கு பா.இரஞ்சித்த திட்டுற அளவு யாரும் திட்டுனது இல்லை. ஏன்? பதில் அந்த படத்திலயே இருக்கு. வாங்க பாப்போம் ஆதிக்க சாதி மனப்பான்மைய ஒப்புக்கு கூட கேள்வி கேக்காம ஆண்ட பரம்பரை பெருமைய சொறிஞ்சுவிட்டு பட்டியலினத்தவர இவங்க தான் அரவணைப்பு பாதுகாக்கிற மாதிரி பெருமை பேசுற சீன் இருக்கும். ஏதோ ஒருத்தன் தப்பு செஞ்சதாவும் அத தட்டி கேக்கிற நல்லவர் இவங்கன்னு சித்தரிப்பு இருக்கும் ஏன் இந்த கூட்டத்துக்கு மட்டும் நிலம் இருக்கு, மத்தவங்க கிட்ட நிலம் இல்லை, ஏன் கைய கட்டிகிட்டு நிக்கனும், ஏன் இவங்கள எதிர்பார்த்தே நம்ம வாழ்க்கை இருக்குன்னு எந்த ஒரு கேள்வியும் கேக்காது படம்.ஆனா இரஞ்சித் படத்தில் அந்த கேள்வி தான் பிரதானம். அங்க ஆரம்பிக்குது இரஞ்சித் மேல் வெறுப்பு கதாநாயகனோ சமூகத்தில் தனக்கு கொடுக்கப்பட்ட இடத்தை எந்த கேள்வியும் கேக்காம, தனக்கு வாய்த்தது இதுதான், கூலிக்கு விசுவாசமா இருப்போம்னு சுயமரியாதைய தினசரி வாழ்க்கை பி...

2G scam economic reality o losses

Image
1,76,000,0,00,00,000 மொத்தம் பதினொரு சைபர். இந்த நம்பர் தான் இந்தியாவ இந்து தேசமா மாத்த காத்திருந்த RSS க்கு மோடிய தூக்கி விட கிடைச்ச மிக முக்கிய துருப்பு சீட்டு. இன்னிக்கு 7 லட்சம் கோடி கடனோட பல தொலைதொடர்பு நிறுவனங்கள் திவாலாக போட்ட பிள்ளையார் சுழி 2G. ஒரு உதாரணம். ஊருக்கு வெளிய ஒதுக்குபுறமா சல்லீசா பொட்டல் காடு வாங்கிறீங்க. அப்புறம் அந்த இடத்துக்கு நேர் எதிரவே அரசு ஒரு புது bus stand கட்டி எல்லா பஸ்ஸும் அங்க விடுதுன்னு வைங்க உங்க நிலத்தோட விலை எகிறிடும். இப்ப முதல் owner வந்து நீ என்ன ஏமாத்தி கம்மி விலைக்கு வாங்கிட்டேன்னு சொன்னா உங்களால ஏத்துக்க முடியுமா. நிலத்தோட மதிப்பு அதன் பயன்பாடு அதுல வரும் இலாபத்த வச்சித்தான இருக்கும். 2g Vs 3g இப்படித்தான். 2007 2g க்கும் 2010 3g க்கும் நடுவுல உலகமும் இந்தியாவும் பல பெரிய மாற்றங்கள் வந்திச்சு. என்ன மாற்றம்? வாங்க பாப்போம் 2008ல ஆப்பிள் iPhone 3g விக்க ஆரம்பிக்கும் போது தான் நாம இங்க 2g சேவையே ஆரம்பிக்கோம். 2008 ல recession. உலக பொருளாதாரமே மொத்தமா படுத்துக்குது ஆனா இந்தியாவ Manmohan steady ஆ இழுத்துட்டு போறாரு. எல்லா பெரிய consulti...

Quad Era Demonstradum thoughts on caste and class politics

Image
I have to add my personal observation. I have seen penniless people go and support their own caste even if it means their exploitation just because he doesn't want other caste to be his representative.Casteist people give more importance to caste even at the cost of economic loss Subburaj Super_Structuralist @subbu_q  ·  Jan 28, 2020 Replying to @Proletarian1917 In India this caste identity is much more rigid than the class. Access to capital is specifically denied to favour the social capital of certain caste even at cost of mediocrity and reduced returns. Isn't caste determines to large extent the access to means of production in India ☭☭☭Proletarianism☭☭☭ @Proletarian1917 Caste incidentally is an economic base. When Communists call India Semi-Feudal it is exactly considering that it is still transitioning. Caste when seen only from an ID Pol lens and not an economic one is the reason why it cannot integrate into something ...

Opposing brahmin officiating marriage system

Image
Kasturi Shankar ✔ @KasthuriShankar எந்த கல்யாணத்துக்கு போனாலும் இந்த உரை தான் போலிருக்கு. அடுத்து அட்டென்ட் பண்ண போறது அம்பானி வீட்டு கல்யாணம் - அங்கேயும் புகை, சமஸ்க்ருத மந்திரம், ப்ராஹ்மண புரோகிதர்கள் எல்லாம் இருப்பாங்களே https:// twitter.com/RagingReds/sta tus/1095386821473710080  … Raging Reds @RagingReds Did he do it Again? MK Stalin Insults Hindu Marriages. One More Occasion. Only Shameless Hindus will stick to DMK. # DMKInsultsHindus 2,064 10:59 PM - Feb 13, 2019 Twitter Ads info and privacy 1,002 people are talking about this Few months back in a marriage the priest told me not to touch him 2. The priest came by 6am left 8.30 got fees of 8000₹.(2.5hrs sitting and slanting shloka gets 8k) 3. cooking team of 15,3 times food got 25k. Each get 1650 for 24hrs work. See the irony The brahminical system has created a society where hard work is not valued. It has p...

Temple entry should we fight or not

Image
I have an alternate vie on this. Temples are the edifice upon which the hierarchical caste order of our society is built. It is through these temple's rituals the idea of superiority of certain caste is being CharanTeja @CharanT16 Standup and confront for what can give you a life, but not for 'something' which doesn't guarantee you any dignity! Read my opinion ! https://www. thenewsminute.com/article/ap-mla -faces-casteist-slurs-why-dalits-must-be-selective-about-embracing-spaces-108418  … AP MLA faces casteist slurs: Why Dalits must be selective about embracing spaces In what seems to be an annual 'ritual', each year during Ganesh Chaturthi in the Telugu states, there are scores of reports which highlight caste discrimination against Dalits, ranging from verbal... thenewsminute.com 11 3:37 PM - Sep 5, 2019 Twitter Ads info and privacy See CharanTeja's other Tweets ...

Ayyappanum Koshiyum- A Malayalam movie on travails of Masculinity

Image
There is a shot in the film Ayyappanum Koshiyum where a spider web is shown and Koshy Kurien is walking towards it. They film for me is about the insect "Koshy" trapped in the web of patriarchy fighting to survive in it without ever thinking of ways to escape from the web  The movie revolves around two men fighting to salvage their bruised egos. One is Koshy Kurien, a pre-college failed middle aged retired Havildar( just a Havildar in his father John Kurien's view) from a rich and influential background, locking horns with straight forward and honest Ayyappan "hybrid" Nair who pricks the bloated ego of Koshy with "2" tight slaps.  Koshy is a complex and intriguing yet comes out as usual caricature of rich bully. He drags a simple fight that could have ended with a simple sorry, but egged upon by sycophants around him he continues to make the fight into life or death situation.  A moment of compromise appears and Koshy is willing to go...