பாக்கியசாலி

ஏதோவொரு மாலை நேரத்தில்
சாலையோர பானிபூரி கடையில்
இங்கு கட்டமைக்கப்பட்ட எந்தவொரு அழகின் இலக்கணத்திற்கும் அடைபடாத  ஒரு பெண்ணின் கலைந்த கூந்தலின் வழியாக அவள் சொல்லும் சுவாரஸ்யமில்லாத கதைகளையும் இரசித்து கேட்டு அவள் அனுமதியுடன் அவள் அழகை இரசிக்க பெற்ற காதலன் 
பாக்கியசாலி


Comments

Popular posts from this blog

The One Legged Royal Crow

2G scam economic reality o losses

Bitcoin - analysis on its practicality based on Marxian monetary theory