அவளின் அன்றைய தினத்தின் நிகழ்வுகள் அறிய முதல் நாள் பள்ளி சென்று வந்த பிள்ளை கூறும் மழலை கதை கேட்க காத்திருக்கும் தாய் போல் காத்திருந்தேன் குழி தோண்டி புதைத்து விட்டேன் என் நினைவை என்று அவள் கூறியதை மறந்து விட்டு ....
குறுந்தொகை பாடல் 147
பாலையின் கோடையில் அரியதாய் பூத்த பாதிரி மலராக நெஞ்சில் பூத்த மாமை நிறத்தவளே கைகோர்ப்பது கனவென்பதால் கனவு மட்டும் காண பழகிக் கொள்கிறேன், எழுந்ததும் மறக்கும் வித்தையை யாரிடம் கற்பது என்றறியாமல்.
Comments
Post a Comment