குறுந்தொகை பாடல் 147

பாலையின் கோடையில் அரியதாய் பூத்த 
பாதிரி மலராக நெஞ்சில் பூத்த
மாமை நிறத்தவளே
கைகோர்ப்பது கனவென்பதால் கனவு மட்டும் காண பழகிக் கொள்கிறேன்,
எழுந்ததும் மறக்கும் வித்தையை யாரிடம் கற்பது என்றறியாமல்.

Comments

Popular posts from this blog

பாக்கியசாலி

Bitcoin - analysis on its practicality based on Marxian monetary theory