26.02.2021

மாமல்லபுரத்தின் கடற்கரை கல்லில் உளியால் எழுதினேன் என் காதலை ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும் என்றெண்ணி
விழித்து பார்த்தேன்
எழுதியது கல்லில் அல்ல  கடற்கரையின் மணலிலிலே 
அலை சுவடில்லாமல் இழுத்து சென்றிருந்தது என் காதலை

Comments

Popular posts from this blog

Ayyappanum Koshiyum- A Malayalam movie on travails of Masculinity

The One Legged Royal Crow

Bitcoin - analysis on its practicality based on Marxian monetary theory