Posts

Showing posts from February, 2021

26.02.2021

மாமல்லபுரத்தின் கடற்கரை கல்லில் உளியால் எழுதினேன் என் காதலை ஆயிரம் ஆண்டுகள் நிலைக்கும் என்றெண்ணி விழித்து பார்த்தேன் எழுதியது கல்லில் அல்ல  கடற்கரையின் மணலிலிலே  அலை சுவடில்லாமல் இழுத்து சென்றிருந்தது என் காதலை